வீட்டு உபயோக (domestic) கட்டணம்:
100 யூனிட்டிற்குள்:- 0 to 100: இல்லை நிலைக் கட்டணம் (fixed charges): 0
0 to 200 யூனிட்டிற்குள்:- 0 to 100:இல்லை 101 to 200:ரூ.1-50 நிலைக் கட்டணம்:ரூ.20
0 to 500யூனிட்டிற்குள்:- 0 to 100:இல்லை 101 to 200:ரூ2-00 201 to 500:ரூ3-00 நிலைக் கட்டணம்:ரூ.30
501க்கு மேற்பட்டால்:- 0 to 100:இல்லை 101 to 200:3-50 201 to 500:4-60 500க்கு மேல்: 6-60 நிலைக் கட்டணம்:ரூ.50
வர்த்தகம் (commercial):- 0 to 100=5-00 (140kw) 100 க்கு மேல்:8-05 (140kw)
தற்காலிக (temporary) யூனிட் ஒன்றுக்கு:12-00 (690kw)
மேற்காணும் வீதத்தில் பயனீட்டு அளவின் (consumption) பாதிக்கு (half) கட்டணம் நிர்ணயம் செய்து அந்தத் தொகையை 2 ஆல் பெருக்கி (multiple) வரும் தொகையுடன் இரண்டு நிலையான கட்டணத்தை (20 or 30 or 50) சேர்த்துக் கொண்டு ஏப்ரல் மாதத்தில் செலுத்திய தொகையைக் கழித்தால் மீதி வரும் தொகையே இப்போது செலுத்த வேண்டிய மின் கட்டணமாகும்.