Monday, December 23, 2024
HomeBlogஅடுமனை பயிற்சி முகாம்
- Advertisment -

அடுமனை பயிற்சி முகாம்

அடுமனை பயிற்சி முகாம்

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அடுமனை பயிற்சிமுகாம் நடக்கவுள்ளது.

இது குறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அடுமனை பயிற்சிமுகாம் 14 வாரங்களுக்கு நடக்கவிருக்கிறது.

இந்தப் பயிற்சிமுகாமில் அடுமனை தொழில்நுட்பம் குறித்த முழுதகவல்களும் பகிரப்படும். இந்தப் பயிற்சியில் சோந்து பயில குறைந்தது 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை ஒருங்கிணைப்பாளா், அடுமனை பயிற்சிப்பிரிவு, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஹெப்பாள், பெங்களூரு-24 என்ற முகவரியில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் ரூ.10 செலுத்தி ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080- 23513370 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -