HomeBlogஎங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்காலம் - முதல்வர் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார்
- Advertisment -

எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்காலம் – முதல்வர் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார்

எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்காலம் - முதல்வர் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தார்

எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிபிக்க இன்று “தமிழ்நிலம்” என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

https://tamilnilam.tn.gov.in/citizen/ ல் 

  • பெயர் 
  • செல்போன் எண் 
  • முகவரி 
  • இ – மெயில் முகவரி 

உடன் பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.

Patta Change Website: Click Here

பட்டா மாறுதல் விண்ணப்பம் (உதவி) Details: Download Here

அறிந்து கொள்ளுங்கள்:

இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள்:

1. பெயர்

2. கைப்பேசி எண்

3. முகவரி

யார் விண்ணப்பிக்கலாம் ?

பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதல் வகைகள் யாவை?

1. உட்பிரிவுள்ள இனங்கள்

2. உட்பிரிவு அல்லாத இனங்கள்

 தேவைப்படும் ஆவணங்களின் விவரம் : (இணைப்பின் அளவு 3 MB க்கு மிகாமல்

1. கிரையப் பத்திரம்

2. செட்டில்மென்ட் பத்திரம்

3. பாகப்பிரிவினை பத்திரம்

4. தானப் பத்திரம்

5. பரிவர்தனை பத்திரம்

6.அக்குவிடுதலைப் பத்திரம்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -