§
இந்நூலின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர் கிழார்.
இந்நூலின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர் கிழார்.
§
இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
§
ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவரும் இவரே.
ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவரும் இவரே.
§
கல்வியை
விட ஒழுக்கமே சிறந்தது
எனக் கூறும் நூல்.
கல்வியை
விட ஒழுக்கமே சிறந்தது
எனக் கூறும் நூல்.
§
இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன.
பிரிவுக்கு #பத்து பாடல்
வீதம் 10 பிரிவுகள் உள்ளன.
இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன.
பிரிவுக்கு #பத்து பாடல்
வீதம் 10 பிரிவுகள் உள்ளன.
§
ஒவ்வொரு பத்தின் முதலடியும் ஆர்கலி உலகத்து எனத்
தொடங்கும்.
ஒவ்வொரு பத்தின் முதலடியும் ஆர்கலி உலகத்து எனத்
தொடங்கும்.
§
இந்நூல் அறவுரைக் கோவை
எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நூல் அறவுரைக் கோவை
எனவும் அழைக்கப்படுகிறது.
§
இந்நூல், கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள்
இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறி அறவழி நடக்கச்
செய்யும்.
இந்நூல், கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள்
இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறி அறவழி நடக்கச்
செய்யும்.
§ இப்பாடல்கள் குறள்வெண் செந்துறை
என்ற யாப்பால் இயற்றப்பட்டவை.
என்ற யாப்பால் இயற்றப்பட்டவை.
§
சிறந்ததெனக் கூறப்படும் 10 பொருளைத் தன்னகத்தே
கொண்டிருக்கும் நூல்.
சிறந்ததெனக் கூறப்படும் 10 பொருளைத் தன்னகத்தே
கொண்டிருக்கும் நூல்.
§
காஞ்சி என்ற புறத்திணையால் பெயர் பெற்ற நூல்
இதுவாகும்.
காஞ்சி என்ற புறத்திணையால் பெயர் பெற்ற நூல்
இதுவாகும்.
§
இந் நூல் நிலையாமையைப் பற்றி கூறுகிறது.
இந் நூல் நிலையாமையைப் பற்றி கூறுகிறது.