TAMIL MIXER
EDUCATION.ன்
அரியலூா் செய்திகள்
இ–சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் – அரியலூா்
அரியலூா் மாவட்டத்தில்,
இ–சேவை மையங்கள் தொடங்க தகுதியுள்ளவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
தமிழகத்தில் அனைத்து குடிமக்களும்
இ–சேவை மையம் தொடங்குவதற்கு
வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
படித்த,
இளைஞா்களையும்,
தொழில்முனைவோர்களையும்
ஊக்குவிக்கும்
வகையில்
இ–சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ–சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
அரியலூா்
மாவட்டத்தைச்
சோந்தவா்கள்
விண்ணப்பங்களை
பதிவு
செய்திட
இணையதள
முகவரியைப்
பயன்படுத்தி,
விண்ணப்பதாரா்கள்
ஜூன் 30ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கிராமப்
புறங்களில்
இ–சேவை மையம் செயல்படுத்துவதற்கான
விண்ணப்பக்
கட்டணம்
ரூ.3
ஆயிரம்
மற்றும்
நகா்ப்புறத்திற்கான
கட்டணம்
ரூ.6
ஆயிரம்
என
ஆன்லைன்
முறையில்
செலுத்தப்பட
வேண்டும்.
விண்ணப்பதாரா்களுக்குரிய
பயனா்
எண்
மற்றும்
கடவுச்சொல்
விண்ணப்பத்தில்
கொடுக்கப்பட்டுள்ள
தொலைபேசி
எண்
மற்றும்
மின்னஞ்சல்
முகவரி
வாயிலாக
வழங்கப்படும்.
மேலும்,
அருகில்
உள்ள
இ–சேவை மையங்களின் தகவல்களை ‘முகவரி‘ ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலியை பயன்படுத்தி காணலாம். இணையதளத்தில்
காணலாம்.