தென்னிந்திய ஆறுகள்
1. காவேரி
2. தென்பெண்ணை
3. பாலாறு
4. நர்மதா
5. தபதி
6. மகாநதி
7. கோதாவரி
8. கிருஷ்ணா
9. வைகை
10. தாமிரபரணி
1. காவேரி:-
- உற்பத்தி ஆகும் இடம் – குடகுமலை
- முக்கிய துணை ஆறுகள் – அமராவதி, பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு
- இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை – மேட்டூர், கல்லணை
- காவேரி ஆறு தோற்றுவிக்கும் தீவு – ஸ்ரீரங்கம்
- கடலில் கலக்கும் இடம் – பூம்புகார்
2. தென்பெண்ணை:-
- உற்பத்தி ஆகும் இடம் – சென்னகேசவ மலை (கர்நாடகா)
- இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை – சாத்தனூர் அணை
- கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
3. பாலாறு:-
- உற்பத்தி ஆகும் இடம் – நந்தி தர்கம் மலை (கர்நாடகா)
- இதன் துணை ஆறுகள் – செய்யாறு, வேகவதி
- கடலில் கலக்கும் இடம் – சதுரங்கப் பட்டினம்
4. நர்மதா:-
- உற்பத்தி ஆகும் இடம் – அமர்கண்டக் மைக்கால் மலைதொடர் (மத்திய பிரதேசம்)
- விந்திய சாத்புரா மலைகளுக்கு இடையே பாய்கிறது.
- மேற்கு நோக்கி பாய்கிறது.
- அரபிக் கடலில் கலக்கிறது.
- கடலில் கலக்கும் இடம் – காப்பே வளைகுடா
5. தபதி:-
- உற்பத்தி ஆகும் இடம் – சாத்புரா மலை மகாதேவ் குன்று
- மேற்கு நோக்கி பாய்கிறது
- கம்பே வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.
6. மகாநதி:-
- உற்பத்தி ஆகும் இடம் – அமர்கண்டக் பீடபூமி
- சமவெளி அடையும் இடம் – சத்தீஸ்கர்
- இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை – ஹீராகுட்
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
7. கோதாவரி:-
- உற்பத்தி ஆகும் இடம் – நாசிக் திரியம்பக்
- முக்கிய துணை ஆறுகள் – பெண் கங்கா, வெயின் கங்கா, கங்காவர்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி, வார்தா
- தென்னிந்திய நதிகளில் மிக நீளமானது
- இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
8. கிருஷ்ணா:-
- உற்பத்தி ஆகும் இடம் – மகாபலேஸ்வர் மலை
- இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
9. வைகை:-
- உற்பத்தி ஆகும் இடம் – மேற்கு தொடர்ச்சி மலை (ஏலகிரி மலை)
- இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை – கம்பன் அணை
- இதன் வேறுபெயர் – பெய்யாகுலகொடி
- கடலில் கலக்கும் இடம் – மன்னர் வளைகுடா
10. தாமிரபரணி:-
- உற்பத்தி ஆகும் இடம் – அகஸ்தியர் மலை
- இதன் துணை ஆறுகள் – மணிமுத்தாறு, சிற்றாறு
- இதற்கு முற்காலத்தில் இருந்த பெயர் – பொருநை நதி
- இந்த ஆறு ஏற்படுத்தும் அருவிகள் – பாபநாசம், குற்றாலம்
- வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கும்