Monday, February 3, 2025
HomeBlogவிடுதியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு
- Advertisment -

விடுதியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் – செங்கல்பட்டு

விடுதியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு

TAMIL MIXER
EDUCATION.
ன்
செங்கல்பட்டு செய்திகள்

விடுதியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு
மாவட்டத்தில்
உள்ள
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
விடுதியில்
சேர
பள்ளி
மற்றும்
கல்லூரி
மாணவ,
மாணவியர்
விண்ணப்பிக்கலாம்
என
கலெக்டர்
ராகுல்நாத்
தெரிவித்துள்ளார்.




இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
மாணவர்
மற்றும்
மாணவியர்களுக்கென
கீழ்க்கண்டவாறு
மொத்தம்
14
விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.

விடுதிகளில் விவரம்:

அரசினர் பள்ளி மாணவர் விடுதி, நந்திவரம், அரசினர் பள்ளி மாணவியர் விடுதி, திருப்போரூர்,
அரசினர்
பள்ளி
மாணவர்
விடுதி
எல்.எண்டத்தூர், அரசினர் பள்ளி மாணவியர் விடுதி மதுராந்தகம், அரசினர் பள்ளி மாணவர் விடுதி, மதுராந்தகம், அரசு பள்ளி மாணவியர் (சீர்மரபினர்)
விடுதி
அனகாபுத்தூர்,
அரசினர்
பள்ளி
மாணவர்
கருங்குழி,
அரசினர்
பள்ளி
மாணவர்
விடுதி
ஒரத்தி
ஆகிய
விடுதிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.

அரசு கல்லூரி மாணவர் விடுதி செங்கல்பட்டு,
அரசு
கல்லூரி
மாணவியர்
விடுதி
செங்கல்பட்டு,
அரசு
கல்லூரி
மாணவர்
விடுதி
தாம்பரம்,
அரசு
கல்லூரி
மாணவியர்
விடுதி
தாம்பரம்,
அரசு
கல்லூரி
மாணவர்
விடுதி
நெம்மேலி,
அரசு
கல்லூரி
மாணவியர்
விடுதி
நெம்மேலி
ஆகியவற்றிற்கு
விண்ணப்பிக்கலாம்.




பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும்
கல்லூரி
விடுதிகளில்
பட்டப்படிப்பு,
பட்டமேற்படிப்பு
மற்றும்
பாலிடெக்னிக்
படிப்புகளில்
பயிலும்
மாணவ,
மாணவியர்
சேரத்
தகுதியுடையவர்கள்
ஆவர்.

விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அனைத்து
விடுதி
மாணவ,
மாணவியருக்கு
உணவு
தங்கும்
வசதியும்
அளிக்கப்படும்.

10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு
4
இணை
சீருடைகள்
வழங்கப்படும்.
10
ம்
வகுப்பு
மற்றும்
12
ம்
வகுப்பு
பயிலும்
மாணவ,
மாணவியருக்கு
சிறப்பு
வழிகாட்டிகள்
வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள், பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும்
மிகாமல்
இருக்க
வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து
பயிலும்
கல்வி
நிலையத்தின்
தொலைவு
குறைந்தபட்சம்
8
கிமீக்கு
மேல்
இருக்க
வேண்டும்.

இந்த தூர விதி மாணவியருக்கு
பொருந்தாது.
தகுதியுடைய
மாணவ,
மாணவியர்
விண்ணப்பங்களை
சம்மந்தப்பட்ட
விடுதி
காப்பாளர்,
காப்பாளினிகளிடமிருந்தோ
அல்லது
மாவட்ட
கலெக்டர்
அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்திலிருந்தோ
இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
பள்ளி
விடுதிகளை
பொறுத்தவரை
சம்மந்தப்பட்ட
விடுதி
காப்பாளர்,
காப்பாளினியிடம்
அல்லது
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்தில்
15.6.2023
க்குள்ளும்
கல்லூரி
விடுதிகளை
பொறுத்தவரை
சம்மந்தப்பட்ட
விடுதி
காப்பாளர்,
காப்பாளினியிடம்
அல்லது
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்தில்
15.7.2023
க்குள்ளும்
சமர்ப்பிக்க
வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது
சாதி
மற்றும்
பெற்றோரது
ஆண்டு
வருமானம்
குறித்த
சான்றிதழ்கள்
யாதும்
அளிக்க
தேவையில்லை.
விடுதியில்
சேரும்போது
மட்டும்
இச்சான்றிதழ்களை
அளித்தால்
போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -