TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக பள்ளிகளுக்கு
ஜூன்
மாத
நாட்காட்டி
– கல்வித்துறை
வெளியீடு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்ட
அறிவிப்பின்
படி,
6ம்
வகுப்பு
முதல்
12ம்
வகுப்பு
வரை
மாணவர்களுக்கு
ஜூன்
12 முதல்
பள்ளிகள்
திறக்கப்பட்டது.
மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு
ஜூன்
14ம்
தேதி
பள்ளிகள்
திறக்கப்பட
இருக்கிறது.
மேலும்
முதல்
நாள்
பள்ளிக்கு
மாணவர்கள்
உற்சாகத்துடன்
சென்றனர்.
அந்த வகையில் 2023-2024ம் கல்வியாண்டில்
ஜூன்
மாதம்
டைரி
நாட்காட்டி
குறித்து
கல்வித்துறை
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்கள் பின் வருமாறு,
ஜுன் 12 – 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு
பள்ளிகள்
திறப்பு
ஜூன் 14 – 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு
பள்ளிகள்
திறப்பு
ஜூன் 17 – சனிக்கிழமை – CPD training (1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்கள்)
6 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு
CPD Training தேதி
விரைவில்
அறிவிக்கப்படும்.
ஜூன் 19 முதல் ஜூன் 24 (திங்கள் முதல் சனி) – தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட
பட்டதாரி
ஆசிரியர்கள்)
ஜூன் 26 – திங்கள் கிழமை அர்பா (RL)