Tuesday, October 22, 2024
HomeBlog10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம் - சிபிஎஸ்இ

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம் – சிபிஎஸ்இ

Several subjects have been deleted from the 10th class textbook

TAMIL MIXER
EDUCATION.
ன்
சிபிஎஸ்இ
செய்திகள்

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம் – சிபிஎஸ்இ




சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில்
பல
அதிரடி
மாற்றங்களை
தேசிய
கல்வி
ஆராய்ச்சி
மற்றும்
பயிற்சி
கவுன்சில்
மேற்கொண்டுள்ளது.

NCERT
பாட
புத்தகங்களில்
இருந்து
மேலும்
பாடங்கள்
நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி
பத்தாம்
வகுப்பு
பாட
புத்தகங்களில்
இருந்து
ஜனநாயக
சவால்கள்,
பொதுப்
போராட்டங்கள்
மற்றும்
அரசியல்
கட்சிகள்
ஆகிய
பாடங்கள்
நீக்கியது.




இதனுடன் அறிவியல் பாடப் புத்தகத்தில்
இருந்து
வேதி
தனிமங்களின்
அட்டவணை
என்ற
பாடம்
நீக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை
என்ற
பாடமும்
நீக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின்
போது
சுமை
அதிகரித்ததால்
நீக்கம்
செய்யப்படுகிறது
என்று
கூறப்பட்டது.




NCERT
ஏற்கனவே
பல
பாடங்களை
நீக்கியதற்காக
கடுமையாக
விமர்சிக்கப்பட்ட
நிலையில்
தற்போது
மேலும்
பல
பாடங்களும்
நீக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]