HomeBlogகோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி
- Advertisment -

கோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி

கோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி
செய்திகள்

கோவை மாவட்ட அளவிலான திறன் போட்டி

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
ஆட்சியா்
கிராந்திகுமார்
பாடி
அறிவுறுத்தியுள்ளார்.





இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2024ம் ஆண்டிற்கான உலகளாவிய திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில்
பங்கேற்க
ஏதுவாக
மாவட்ட
அளவிலான
திறன்
போட்டிகள்
நடத்தப்படவுள்ளன.

இதில் பங்கேற்க இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட
அளவிலான
திறன்
போட்டிகள்
55
தொழிற்பிரிவுகளில்
நடைபெறுகிறது.





இப்போட்டிகளில்
பங்கேற்பதற்கு
ஜூன்
30
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இன்ஃபா்மேஷன்
நெட்வொக்
கேபிளிங்,
மெக்கட்ரானிக்ஸ்
போன்ற
திறன்
போட்டிகளில்
பங்கேற்கும்
போட்டியாளா்கள்
24
வயதுக்குள்
இருக்க
வேண்டும்.

பெரும்பாலான தொழில் பிரிவுகளுக்கு
ஜனவரி
1, 2002
அன்றும்,
அதற்குப்
பிறகு
பிறந்தவா்களும்
விண்ணப்பிக்க
தகுதியானவா்கள்.
பல்கலைக்கழகங்கள்,
மருத்துவம்,
மருத்துவம்
சார்ந்த
படிப்புகள்,
பொறியியல்,
கலை,
அறிவியல்
கல்லுாரி,
பாலிடெக்னிக்,
பள்ளிகள்,
ஐடிஐ
படித்த,
படிக்கும்
மாணவா்கள்,
தொழில்
நிறுவனங்களில்
தொழில்
பழகுநா்
பயிற்சி
முடித்தவா்கள்,
தொழிற்சாலைகளில்
பணிபுரியும்
பணியாளா்கள்
ஆகியோர்
இப்போட்டிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.





இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
உதவி
இயக்குநா்,
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்,
அரசு
தொழில்
பயிற்சி
நிலைய
வளாகம்,
கோவை
என்ற
முகவரியில்
நேரிலும்,
81220 47178,
87544 95829, 98403 43091
என்ற எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -