Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு
முகாம்
தமிழகத்தில் அரியலூர், கன்னியாகுமரி, கரூர்,
நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி,
தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் மற்றும்
காரைக்கால் என 14 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகாமில்
கலந்து கொள்ளலாம்.
ஜூனியர் கமிஷன் ஆபிசர், மத ஆசிரியர், ஹவில்தர், சர்வேயர், ஆடோமேட் கார்ட்டோகிராபர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வரும் December 18 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்குள் https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவர்களுக்கான அழைப்பு கடிதம் 19ம் தேதிக்கு பின்னர் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்பு முகாமானது வரும் ஜனவரி 03ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Notification: Click Here