HomeBlogஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் TNPSC தேர்வர்களுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் TNPSC தேர்வர்களுக்கு இலவச பயிற்சி

Free Coaching for TNPSC Candidates by Govt Tamil IAS Academy

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்




ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் TNPSC தேர்வர்களுக்கு
இலவச
பயிற்சி

தமிழகத்தில் TNPSC நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு தமிழ் வழியில் எழுதும் பெண் தேர்வர்களுக்கு
மட்டும்
உணவு
மற்றும்
தங்கும்
வசதியுடன்
வருகின்ற
மே
17
ஆம்
தேதி
முதல்
ஆகஸ்ட்
6
ம்
தேதி
வரை
இலவச
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளதாக
ஆட்சி
தமிழ்
ஐஏஎஸ்
அகாடமி
அறிவித்துள்ளது.




மே 17ம் தேதி முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து முழு நேரமாக நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பானது டிஎன்பிஎஸ்சி
முன்னாள்
தலைவர்
நடராஜ்
நேரடி
கட்டுப்பாட்டில்
நடைபெறும்.




முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று, இந்த பயிற்சி வகுப்புகளில்
பங்கேற்க
விருப்பம்
உள்ளவர்கள்
தட்டச்சு
செய்து
9710375604
என்ற
எண்ணுக்கு
வாட்ஸ்
அப்
மூலம்
அனுப்பி
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி 142 ஜிடிஎஸ் சாலை குரோம்பேட்டை
சென்னை
44
என்ற
முகவரியில்
நேரில்
சென்று
அல்லது
7550151584,
9710375604
ஆகிய
கைப்பேசி
எண்களில்
அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -