TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு
ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு
தமிழக அரசு துறையில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில்
ஆரம்பத்தில்
பதவி
உயர்வு
வழங்கப்பட்டு
வந்தது.
அதன்
பிறகு
ஜாதியை
அடிப்படையாகக்
கொண்டு
அந்தந்த
பிரிவினருக்கான
இட
ஒதுக்கீடு
அடிப்படையிலும்
பதவி
உயர்வு
வழங்கப்பட்டது.
இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி மூப்பு இருந்தும் உரிய தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் இன்னுமும் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து பதவி உயர்வு பெறாத அரசு ஊழியர்கள் கடந்த 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு
தொடர்
இந்த
வழக்கு
விசாரணையில்
ஜாதி
ரீதியான
பதவி
உயர்வு
வழங்குவது
சட்ட
விரோதம்
என்று
நீதிமன்றம்
தீர்பளித்தது.
தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின்
விதிகளின்
படி
மட்டுமே
பதவி
உயர்வு
வழங்கப்பட
வேண்டும்
என்றும்
உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு
செய்யப்பட்டது.
அதில்
சீனியாரிட்டி
அடிப்படையில்
பதவியில்
வழங்க
வேண்டும்
என்று
கோர்ட்
தெரிவித்துள்ளது.
இதனால் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்ற 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.