HomeBlogடிப்ளமோ மற்றும் பி.இ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisment -

டிப்ளமோ மற்றும் பி.இ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Special private sector employment camp for unemployed youth with Diploma and BE

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

டிப்ளமோ
மற்றும் பி.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.ம் தேதி
நடக்கிறது

தஞ்சாவூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மைய
வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்
வேலைவாய்ப்பு முகாமில்
சென்னை, காஞ்சிபுரம் மற்றும்
கோவை உள்ளிட்ட தொழில்
நகரங்களிலிருந்து பிரபல
பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து
கொண்டு நேர்காணல் முறையில்
தங்களது நிறுவனங்களில் உள்ள
காலிப்பணியடை நிரப்ப
அப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்ய
உள்ளனர்.

இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.10,850 முதல் ரூ.15,050வரை ஊதியம் வழங்கப்படும்மேலும்உணவுபோக்குவரத்து வசதி மற்றும் இதரபிற சலுகைகளும் அந்நிறுவனங்களால் வழங்கப்படும்இந்நேர்காணலில் கலந்து கொள்வதால் தங்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பரிந்துரையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ மற்றும் பி.படித்த இளைஞர்கள் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புக்கு: 04362 237037


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -