Saturday, December 21, 2024
HomeBlogசெவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தேனி
- Advertisment -

செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு – தேனி

செவிலியர் பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தேனி

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

செவிலியர் பட்டபடிப்புக்கு
விண்ணப்பிக்க
அழைப்புதேனி

அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, பழங்குடியினர்
உண்டு
உறைவிட
பள்ளிகளில்
பிளஸ்
2
படித்து
40
சதவீதத்திற்கு
மேல்
மதிப்பெண்கள்
பெற்ற
மாணவிகள்
இந்திய
நர்சிங்
கவுன்சில்,
தமிழ்நாடு
செவிலியர்,
தாதியர்
குழுமத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட
செவிலியர்
பயிற்சி
மையங்களில்
செவிலியர்
பட்டப்படிப்பில்
சேர்ந்து
3
ஆண்டுகள்
படிக்கலாம்.





இதற்கான கல்விக் கட்டணம், புத்தக கட்டணம், சீருடைக்கட்டணம்,
உள்ளிட்ட
செலவினங்கள்
சேர்த்து
ஒரு
மாணவிக்கு
ரூ.
70
ஆயிரம்
செலவை
அரசே
ஏற்கும்.

தேனி மாவட்டத்தில்
உள்ள
பழங்குடியின
மாணவிகள்
செவிலியர்
கல்லுாரிகளில்
சேர்ந்து
பயன்பெறலாம்
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -