Monday, January 20, 2025
HomeBlogகாவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்
- Advertisment -

காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்

காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக
புதிய
திட்டம்
அறிமுகம்

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக
புதிய
திட்டத்தை
அறிமுகம்
செய்துள்ளது.
இரவு
10
மணி
முதல்
மாலை
6
மணி
வரை
தனியாக
பயணிக்கும்
பெண்களுக்கு
பாதுகாப்பு
நலன்
கருதி
காவல்
வாகனம்
வழங்கப்படுகிறது.




இது குறித்து தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

பெண்கள்
பாதுகாப்புக்கென
புதிய
திட்டம்
ஒன்றை
தமிழ்நாடு
காவல்துறை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இரவு
10
மணி
முதல்
காலை
6
மணி
வரை
தனியாக
பயணிக்க
பாதுகாப்பு
குறைவு
என
நினைக்கும்
பெண்கள்,
காவல்துறையின்
உதவி
எண்கள்
1091, 112,044
23452365 & 044 28447701
ஆகியவற்றை அழைக்கலாம்.




காவல்
ரோந்து
வாகனம்
நீங்கள்
இருக்கும்
இடத்திற்கே
வந்து
உங்களை
பாதுகாப்பாக
அழைத்துச்
செல்லும்.
அனைத்து
நாள்களிலும்
இந்த
சேவையை
பயன்படுத்திக்
கொள்ளலாம்
இந்த
சேவை
இலவசமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -