TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
(நாளை) ஜன.27 தமிழகத்தின் இப்பகுதிகளில்
மின்தடை
தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில்
மேற்கொள்ளப்படும்
பராமரிப்பு
பணிகள்
காரணமாக
மின்தடை
செய்யப்படுகிறது.
தகுந்த
முன்னறிவிப்போடு
மின்தடை
செய்யப்படுவதால்,
அசம்பாவிதங்கள்
அனைத்தும்
தவிர்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும்
பகுதிகளின்
விவரங்கள்
அனைத்தும்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறம் – மைலம்பட்டி:
கரையாம்பாளையம்,
சின்னியம்பாளையம்,
மைலம்பட்டி,
ஆர்.ஜி.புதூர், கைகோலபாளையம்,
வெங்கிட்டாபுரம்.
பண்ருட்டி:
கண்டரகோட்டை, தட்டாம்பாளையம்,
கோழிப்பாக்கம்,
அண்ணாகிராமம்,
ராஜபாளையம்,
புதுப்பேட்டை
தூத்துக்குடி:
அரசடி, பட்டினமருதூர்,
தண்ணீர்பந்தல்,
பனியூர்,
சில்லாநத்தம்,
தருவைகுளம்,
உப்புவெளி
பகுதி
அங்கலகுறிச்சி:
அங்கலக்குறிச்சி,
கோட்டூர்,
மலையாண்டிபட்டினம்,
போகலியூர்,
சேத்துமடை,
டாப்சிலிப்,
பரம்பிக்குளம்,
சங்கம்
பாளையம்,
ஆழியார்,
மஞ்சநாயக்கனூர்,
கம்மாளப்பட்டி,
சோமந்துறைசித்தூர்,
பரமடையூர்,
பி.என்.
அருள்புரம்:
கணபதிபாளையம்,
சென்னிமலைபாளையம்,
பாச்சாங்காடுபாளையம்,
மலையம்பாளையம்,
சிட்கோ,
கவுண்டம்பாளையம்புதூர்,
மாதேஸ்வரன்நகர்,
குங்குமாபாளையம்,
அருள்புரம்
ஆத்தூர்:
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு