TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜுன் 21 முதல் 30ம் தேதி வரை திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
6 முதல்
12ம்
வகுப்புகளுக்கு
இன்று
முதலும்,
1 முதல்
5ம்
வகுப்புகளுக்கு
ஜூன்
14ம்
தேதி
முதலும்
பள்ளிகள்
திறக்கப்பட
உள்ளது.
பள்ளிகள்
திறக்கப்பட்டவுடன்
பள்ளி
நிர்வாகம்
மற்றும்
ஆசிரியர்கள்
மேற்கொள்ளப்பட
வேண்டிய
நடவடிக்கைகள்
குறித்து
அறிவுறுத்தப்பட்டு
வருகிறது.
அந்த வகையில், இதுவரை 1 முதல் 3ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு
வந்த
எண்ணும்
எழுத்தும்
திட்டம்
இனி
4 மற்றும்
5ம்
வகுப்பு
மாணவர்களுக்கும்
செயல்படுத்தப்படும்.
இதற்காக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு
தமிழ்,
ஆங்கிலம்,
கணிதம்
பாடம்
குறித்த
அடிப்படை
கற்றல்
நிலை
குறித்து
அறிய
அடிப்படை
திறனாய்வு
தேர்வு
கற்றல்
நிலை
செயலி
மூலம்
ஜூன்
21 முதல்
30ம்
தேதி
வரை
நடத்தப்படும்.
மேலும், 1 – 5 ம் வகுப்பு வரை வகுப்பு கால அட்டவணை, 4,5ம் வகுப்பு எண்ணும் எழுத்தும் திட்ட வகுப்பறை செயல்பாடுகள்
மற்றும்
இது
போன்ற மற்ற செயல்பாடுகள்
பற்றி
அனைத்து
பள்ளிகளுக்கும்
மாநில
கல்வியியல்
ஆராய்ச்சி
மற்றும்
பயிற்சி
நிறுவனம்
சார்பாக
சுற்றரிக்கை
அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.