Wednesday, February 5, 2025
HomeNotesAll Exam Notesதேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
- Advertisment -

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

work 75 Tamil Mixer Education

தேசிய_ஆராய்ச்சி_நிறுவனங்கள்

1. தேசிய மருத்துவ
அறிவியல் கழகம்டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம்ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ
நிறுனம்சென்னை
4. யுனானி மருத்துவ
நிறுவனம்பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம்கொல்கத்தா
6. இயற்கை உணவு
நிறுவனம்பூனே
7. மொரர்ஜி தேசாய் தேசிய
யோகா நிறுவனம்டெல்லி
8. காடுகள் ஆராய்ச்சி
நிறுவனம்டேராடூன்
9. மலைக்காடுகள் ஆராய்ச்சி
நிறுவனம்ஜோர்காட் (அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி
நிறுவனம்ஜோத்பூர் (ராஜஸ்தான்)
11.வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி
நிறுவனம்ஜபல்பூர் (.பி.)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி
நிறுவனம்சிம்லா
13. காபி வாரியம் ஆராய்ச்சி
நிறுவனம்பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி
நிறுவனம்கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி
நிறுவனம்கொல்கத்தா
16. புகையிலை வாரியம்குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்கொச்சி
18. இந்திய வைர
நிறுவனம்சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய
போலீஸ் அகாடமிஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு
வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு
சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு
(RCF) –
கபூர்தலா (பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு
((ICF) –
பெரம்பூர் (சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்புபெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் ()
ஆராய்ச்சி நிலையம்மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்கோவா
28. தேசிய கால்நடை
ஆராய்ச் நிறுவனம்இசாத் நகர்
(
குஜராத்)
29. தேசிய வேளாண்மை
ஆராய்ச் நிறுவனம்டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்ரூர்கி
(
உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்ச
நிறுவனம்டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்ச நிறுவனம்ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி
நிறுவனம்போர்ட்ப்ளேர் (அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய
பொருட்கள் ஆராய்ச்சி
நிறுவனம்டேராடூன்
36. தாவரவியல் ஆராய்சி
நிறுவனம்லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்பாலம்பூர் (ஹிமாச்சல் பிரதேசம்)
38. தேசிய மூளை
ஆராய்ச்சி நிறுவனம்மானோசர் (ஒரிசா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -