TAMIL MIXER
EDUCATION.ன்
கல்லூரி செய்திகள்
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக்
கல்லூரியில்
நேரடி
மாணவா்
சேர்க்கை நடைபெறுகிறது
சேரன்மகாதேவி
கோவிந்தபேரியில்
உள்ள
மனோன்மணீயம்
சுந்தரனார்
பல்கலைக்கழகக்
கல்லூரியில்
நேரடி
மாணவா்
சேர்க்கை
நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேரன்மகாதேவி
கோவிந்தபேரியில்
உள்ள
மனோன்மணீயம்
சுந்தரனார்
பல்கலைக்கழகக்
கல்லூரியில்
2023-2024ம்
கல்வி
ஆண்டு
மாணவா்
சேர்க்கைக்கான
இளங்கலை
பாடப்பிரிவுகளுக்கு
முதல்
கட்ட
கலந்தாய்வு
வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.
கலந்தாய்வுக்கு
பின்
பிஎஸ்சி
கணிதம்,
இயற்பியல்,
வேதியியல்
ஆகிய
பாடப்பிரிவுகளில்
சில
இடங்களும்,
பிஎஸ்சி
கணிப்பொறி
அறிவியல்,
பிஏ
தமிழ்,
ஆங்கிலம்,
பிபிஏ,
பிகாம்
ஆகிய
பாடப்பிரிவுகளில்
வெகு
சில
இடங்களும்
காலியாக
உள்ளன.
முதுகலை
கணிதம்,
ஆங்கிலம்,
வணிகவியல்
ஆகிய
பாடப்பிரிவுகளுக்கு
விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.
நேரடி மாணவா் சேர்க்கைக்கு
உடனடியாக
கல்லூரியை
அணுகுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதலில்
வருபவா்களுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
இக்
கல்லூரி
திருநெல்வேலி
மனோன்மணீயம்
சுந்தரனார்
பல்கலைக்கழகத்தின்
நேரடி
கட்டுப்பாட்டில்
இயங்கும்
கல்லூரி
என்பது
குறிப்பிடத்தக்கது.