HomeBlogதொழிற் பயிற்சி நிலையங்களில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை - திருவண்ணாமலை
- Advertisment -

தொழிற் பயிற்சி நிலையங்களில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை – திருவண்ணாமலை

தொழிற் பயிற்சி நிலையங்களில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை - திருவண்ணாமலை

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருவண்ணாமலை
செய்திகள்

தொழிற் பயிற்சி நிலையங்களில்
இணையதளம்
வாயிலாக
மாணவர்
சேர்க்கைதிருவண்ணாமலை

திருவண்ணாமலை
மாவட்ட
ஆட்சியர்
முருகேஷ்
வெளியிட்டு
உள்ள
செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது,
வேலை
வாய்ப்பு
மற்றும்
பயிற்சி
துறையின்
கீழ்
அம்மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
50
சதவீத
அரசு
இட
ஒதுக்கீட்டின்
படி,
இணையதளம்
வாயிலாக
மாணவர்
சேர்க்கை
நடைபெற
உள்ளது.




இதற்கு விண்ணப்பிப்பதற்கு
வருகிற
26
ந் தேதி கடைசி நாளாகும்.
மேலும்
அம்மாவட்ட
அரசு
தொழிற்
பயிற்சி
நிலையம்,
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்,
செய்யாறு
அரசினர்
தொழிற்
பயிற்சி
நிலையம்,
ஜமுனாமரத்தூர்
அரசினர்
தொழிற்
பயிற்சி
நிலையம்
ஆகியவற்றில்
அமைக்கப்பட்டு
உள்ள
சேர்க்கை
உதவி
மையத்திற்கு
வருகை
புரிந்து
சேர்க்கை
தொடர்பான
விண்ணப்ப
படிவத்தை
பூர்த்தி
செய்து
விண்ணப்பிக்கலாம்
என்று
கூறப்பட்டு
உள்ளது.

பின் இதற்கு விண்ணப்பிக்க
8
அல்லது
10-
ம்
வகுப்பு
மதிப்பெண்
சான்றிதழ்,
மாற்றுச்
சான்றிதழ்,
சாதி
சான்றிதழ்,
முன்னுரிமை
சான்றிதழ்,
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்,
இணையதள
முகவரி
மற்றும்
செல்போன்
ஆகியவற்றை
இணைக்க
வேண்டும்
மற்றும்
இணையவழியாக
இதற்கான
விண்ணப்ப
கட்டணத்தை
செலுத்த
வேண்டும்.




இதனை அடுத்து இந்த உதவி மையத்திற்கு வருகை புரியும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள்
உள்ளிட்ட
அனைவரும்
கண்டிப்பாக
முகக்கவசம்
அணிந்திருக்க
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -