Wednesday, January 15, 2025
HomeBlogசைனிக் பள்ளிகளில் கல்விக் கட்டண சலுகைகள்
- Advertisment -

சைனிக் பள்ளிகளில் கல்விக் கட்டண சலுகைகள்

Tuition Fee Concessions in Sainik Schools

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

சைனிக் பள்ளிகளில் கல்விக் கட்டண சலுகைகள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்
கீழ்
சைனிக்
பள்ளிகளில்
பயிலும்
மாணவர்களின்
நிதிச்
சுமையை
குறைக்கும்
வகையில்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
தேசிய
பாதுகாப்பு
அகாடமி,
கடற்படை
அகாடமி
ஆகியவற்றில்
பயிலும்
மாணவர்களின்
11
மற்றும்
12
ஆம்
வகுப்புகளுக்கான
கல்விக்
கட்டணங்களில்
50
சதவீதம்
திருப்பி
வழங்கப்படும்.

இதேபோல், சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு
கல்வி
உதவித்
தொகை
வழங்கப்படும்.
முன்னாள்
ராணுவ
வீரர்கள்,
ராணுவ
வீரர்கள்,
மாநில
அரசின்
ஊக்கத்தொகை
பெற்றவர்கள்
ஆகியோர்
இந்த
கல்வி
உதவித்தொகை
பெறுவதற்கு
தகுதியானவர்கள்.

பெற்றோரின் நிதிச்சுமையை
கருத்தில்
கொண்டு
2020-2021
நிதியாண்டில்
கரோனா
பெருந்தொற்றுக்
காலத்தில்
கல்விக்
கட்டணத்தை
உயர்த்தக்
கூடாது
என
சைனிக்
பள்ளிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின்
சார்பில்,
சைனிக்
பள்ளியில்
6
ஆம்
வகுப்பு
முதல்
12
ஆம்
வகுப்பு
பயிலும்
மாணவர்களில்
அவர்களது
கல்விக்
கட்டணத்தில்
50
சதவீதத்தை
(
ஆண்டிற்கு
ரூ.40,000-க்கு மிகாமல்) மத்திய அரசு வழங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -