HomeNotesAll Exam Notesதடுப்பு மருந்து பற்றிய சில தகவல்கள்
- Advertisment -

தடுப்பு மருந்து பற்றிய சில தகவல்கள்

work 80 Tamil Mixer Education
தடுப்பு மருந்து
v
BCG
பி.சி.ஜி
பேஸிலஸ் கால்மிட் க்யூரின்
v
OPV
வாய்வழி போலியோ முன்
தடுப்பு மருந்து
v
DT
டிப்தீரியா, டெட்டானஸ் டாக்சாயிட் முன் தடுப்பு மருந்த
v
DPT
டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டானஸ்
முன் தடுப்பு மருந்து
v
TT
டெட்டானஸ் டாக்சாயிட் முன்
தடுப்பு மருந்து
v
DTwP
டிப்தீரியா, டெட்டானஸ், முழு
செல் பெர்டூசிஸ் முன்
தடுப்பு மருந்து
v
Hep
B –
ஹெபாடிடிஸ் B முன் தடுப்பு
மருந்து
v
MMR
மீசில்ஸ், தட்டம்மை, ரூபெல்லா
முன் தடுப்பு மருந்து
v
Hib
ஹீமோபிலஸ் இன்ப்ளூயன்சாடைப்
‘b’
முன் தடுப்பு மருந்து
v
IPV
செயலிழப்பு செய்யப்பட்ட போலியோ
வைரஸ் முன் தடுப்பு
மருந்து
v
Td
டெட்டானஸ், டோஸ் குறைக்கப்பட்ட டிப்தீரியா டாக்சாயிட்
v
Tdap
டெட்டானஸ், டோஸ் குறைக்கப்பட்ட டிப்தீரியா, ஏசெல்லுலார் பெர்டூசிஸ்
v
HPV
மனித பாப்லிலோமா வைரஸ்
முன் தடுப்பு மருந்து
v
PCV
ந்யுமோகாகல் காஞ்ஜுகேட் முன்
தடுப்பு மருந்து
v
DTaP
டிப்தீரியா, டெட்டானஸ், ஏசெல்லுலார் பெர்டூசிஸ் முன் தடுப்பு
மருந்து
v
PPV
23 – 23
வேலண்ட் ந்யுமோகாகல் பாலிசாக்கரேட் முன் தடுப்பு மருந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -