HomeNotesAll Exam Notesதிருக்குறள் தொடர்பான செய்திகள்
- Advertisment -

திருக்குறள் தொடர்பான செய்திகள்

work 50 Tamil Mixer Education

திருக்குறள் தொடர்பான செய்திகள்

 திருக்குறளின் முதல்
பெயர் – #முப்பால்
 திருக்குறளில் உள்ள
அதிகாரங்கள் – #133
 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் #_380
 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் #_700
 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் #_250
 திருக்குறளில் உள்ள
மொத்த குறட்பாக்கள்  #_1330
 திருக்குறளை முதன்
முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – #ஜி.#யு.#போப்
 திருக்குறள் மூலத்தை
முதன் முதலில் அச்சிட்டவர்  #தஞ்சை_ஞானப்பிரகாசர்
 திருக்குறளுக்கு முதன்
#
முதலில் உரை எழுதியவர் #மணக்குடவர்
 திருக்குறளை உரையாசிரியர்களுள் #_10-வது #உரையாசிரியர்  #பரிமேலழகர்
 திருக்குறளில் இடம்பெறாத
ஒரே எண்  #ஒன்பது.
 திருக்குறளில் #கோடி
என்ற சொல் #ஏழு
இடங்களில் இடம்பெற்றுள்ளது.
 #எழுபது_கோடி
என்ற சொல் #ஒரே
ஒரு #குறளில் இடம்பெற்றுள்ளது.
 #ஏழு என்ற
சொல் #எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் #நரிக்குறவர் பேசும் #வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்  #அனிச்சம், #குவளை
 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் #நெருஞ்சிப்பழம்
 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை #குன்றிமணி
 திருக்குறளில் #பயன்படுத்தப்படாத ஒரே #உயிரெழுத்து 
#ஒள திருக்குறளில் இடம்பெற்ற
இரண்டு மரங்கள் #பனை,
#
மூங்கில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -