TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
காவல்துறை தேர்வுக்கு மே 22 முதல் இலவச பயிற்சி – மயிலாடுதுறை
இதுகுறித்து மயிலாடுதுறை
மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக காவல்துறையில்
600-க்கும்
மேற்பட்ட
காவல்
உதவி
ஆய்வாளா்
காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ரூ. 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி 30.06.2023 வரை இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
இரண்டாம்
நிலைகாவலா்
பணியிடத்துக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட
உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
சார்பில்
மேற்கண்ட
சீருடை
பணியாளா்
தேர்வுக்கு
தயாராகும்
இளைஞா்கள்
பயன்பெறும்
வகையில்
வரும்
22ம்
தேதி
முதல்
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறவுள்ளது.
80
நாள்கள்
நடைபெறும்
இப்பயிற்சி
வகுப்பில்,
தேர்வா்களுக்கு
பாடக்குறிப்புகள்
வழங்கப்பட்டு,
15க்கும்
மேற்பட்ட
மாதிரித்
தேர்வுகளும்
நடத்தப்படவுள்ளது.
இலவச
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்பவா்களுக்கு
இலவசமாக
உடல்
தகுதித்
தேர்வுக்கான
பயிற்சியும்
மாவட்ட
விளையாட்டு
அலுவலகத்துடன்
இணைந்து
வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சோந்த இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு
9499055904
என்ற
வாட்ஸ்
ஆப்
எண்ணுக்கு
தகவல்
அனுப்பி
தங்களது
பெயரை
பதிவு
செய்து
கொள்ளலாம்.