HomeBlog10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி தேதி
- Advertisment -

10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி தேதி

10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி தேதி

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்திற்கு இன்றே கடைசி
தேதி

தமிழ்நாட்டில்
கடந்த
கல்வியாண்டுக்கான
10
மற்றும்
12
ஆம்
வகுப்பு
பொது
தேர்வு
முடிவுகள்
சென்ற
மே
மாதம்
வெளியிடப்பட்டது.




இதனை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி அதாவது நாளை மாலை வரையில் அவகாசம் வழங்கப்படும்
என்று
தமிழக
அரசு
தேர்வுகள்
இயக்ககம்
தெரிவித்திருந்தது.




மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள்
செய்வது
அரசு
தேர்வுகள்
உதவி
இயக்குனர்
அலுவலகத்தில்
நாளைக்குள்
ஒப்படைக்க
வேண்டும்,
இதனைத்
தொடர்ந்து,
மதிப்பெண்
சான்றிதழ்
அச்சிட்ட
பின்னர்
சான்றிதழில்
திருத்தம்
செய்யப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -