TAMIL MIXER
EDUCATION.ன்
LIC செய்திகள்
மாதம் ரூ. 1 லட்சத்திற்கும்
மேல்
ஓய்வூதியம் பெற LICன் புதிய ஜீவன் சாந்தி திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு திட்டமான LIC மக்களுக்கு பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி
வருகிறது.
அத்தகைய
திட்டங்களில்
ஒன்று
புதிய
ஜீவன்
சாந்தி
திட்டம்.
இது நிரந்தர வருமானம் அளிக்கும் சிறந்த திட்டமாகும். குறைந்தபட்சம்
30 வயதிற்குட்பட்டவர்கள்
இத்திட்டத்தில்
சேரலாம்.
இந்தத்
திட்டத்தில்
குறைந்தபட்ச
பாலிசியின்
விலை
ரூ.1,50,000
ஆகும்.
அதிகபட்ச கொள்முதல் விலை உச்ச வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
திட்டமானது
நடப்பு
ஆண்டு
திருத்தியமைக்கப்பட்டது.
மேலும் இதில் பிரிவு 80 C – ன் படி வரி சலுகையும் அளிக்கப்படும்.
இந்த
எல்.ஐ.சி–யின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் வரும் வருடாந்திர வருமான தொகையை அதிகாரபூர்வ வலைதளத்தில் உள்ள கால்குலேட்டர்
மற்றும்
எல்.ஐ.சி. செயலிகளின் மூலம் எளிதாக கணக்கிட்டுக்
கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு வருடாந்திரம்,
அரையாண்டு,
காலாண்டு
மற்றும்
மாதந்தோறும்
பாலிசி
செலுத்த
கூடிய
வாய்ப்புகள்
வழங்கப்படும்.
இதில் பிரீமியம் ரூ.10516528 பாலிசி தொகைக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட
ஆண்டுத்
தொகையுடன்
மாதம்
ரூ.1.08
லட்சத்தை
பாலிசிதாரர்
மாதாந்திர
ஓய்வூதியமாக
பெறலாம்.