HomeBlogIBPS PO Interview Call Letter வெளியீடு

IBPS PO Interview Call Letter வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
IBPS
செய்திகள்

IBPS PO Interview
Call Letter
வெளியீடு

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது ப்ரோபேஷனரி அதிகாரிகளின்
பணியிடத்தில்
காலியாக
இருந்த
8432
பணியிடங்களை
நிரப்ப
உள்ளதாக
கடந்த
ஆண்டு
அறிவிப்பை
வெளியிட்டது.
இதையடுத்து
இத்தேர்வுக்கான
தகுதியான
நபர்கள்
முதல்நிலை
தேர்வு,
முதன்மை
தேர்வு,
நேர்காணல்
தேர்வு
ஆகிய
தேர்வு
முறைகள்
மூலமாக
தேர்வு
செய்யப்படுகிறார்கள்.

இதில் முதற்கட்டமாக
முதல்நிலை
தேர்வு
கடந்த
ஆண்டு
அக்டோபர்
மாதம்
15, 16, 22
ஆகிய
தேதிகளில்
நடைபெற்றது.
இதனை
தொடர்ந்து,
இத்தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
முதன்மை
தேர்வு
கடந்த
நவம்பர்
26
ம்
தேதி
அன்று
நடைபெற்றது.
இதையடுத்து
இத்தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
நேர்காணல்
தேர்விற்கு
அழைக்கப்படுவார்கள்.

அதன்படி IBPS PO நேர்காணல் 2023 பிப்ரவரி 21ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தற்போது
நேர்காணல்
தேர்விற்கான
அழைப்பு
கடித்தை
தேர்வு
வாரியம்
தனது
இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
இதனை
பதிவிறக்கம்
செய்ய
விரும்பும்
நபர்கள்
தேர்வு
வாரியத்தின்
அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
சென்று
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

Download
Call Letter

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular