Sunday, December 22, 2024
HomeNotesAll Exam Notesதமிழ் - எத்தனை வகைகள்
- Advertisment -

தமிழ் – எத்தனை வகைகள்

work 30 Tamil Mixer Education

எத்தனை வகைகள் 

  • இலக்கணம்– 5
  • முதலெழுத்துகள் – 30
  • சார்பெழுத்துகள் – 10
  • சுட்டெழுத்துகள் – 3
  • இலக்கண வகை
    சொற்கள் – 4
  • பெயர்ச் சொற்கள்
    – 6
  • வேற்றுமை உருபுகள்
    – 8
  • போலிகள் – 3
  • இடம் – 3
  • நிலம் – 5
  • சுவை – 6
  • மெய்ப்பாடுகள் – 8
  • பதம் – 2
  • பகாபதம் – 4
  • பகுபதம் – 6
  • உறுதிப்பொருள்கள் – 4
  • தொகை நிலைத்தொடர்கள் – 6
  • தொகா நிலைத்தொடர்கள் – 9
  • பருவங்கள் (மலர்)
    – 7
  • புணர்ச்சி – 2
  • விகாரப் புணர்ச்சி
    – 3
  • செய்யுள் உறுப்புகள் – 6
  • பா வகைகள்
    – 4
  • அசை – 2
  • அளபடை – 2
  • உயிரளபெடை – 3
  • ஆகுபெயர் – 16
  • வழாநிலை – 6
  • வழுநிலை – 7
  • பொருள்கோள் – 8
  • தளை – 7
  • அடி – 5
  • தொடை – 8
  • மோனை – 7
  • மொழிகள் – 3
  • வினா – 6
  • விடை – 8
  • புறத்திணைகள் – 12
  • வெண்பா – 6
  • ஆசிரியப்பா – 4
  • தொழிற்பெயர் – 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -