தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி நடக்கிறது. ஏப்.,4ல் துவங்கி 30 நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது. தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் கடன் ஆலோசனை வழங்கப்படும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.” என, பயிற்சி மைய இயக்குனர் தனசேகரபெருமாள் தெரிவித்தார்.