TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்
– UGC
கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்
என
யுஜிசி
அறிவித்துள்ளது.
இதற்கான
தேர்வு
கட்டணத்தை
தேர்வுகள்
ஜனவரி
18ம்
தேதி
இரவு
11.50 மணிக்குள்
செலுத்த
வேண்டும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவில் பிழைகள் இருந்தால் ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளவும்
அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
எனவே
நெட்
தேர்வு
எழுத
விருப்பம்
உள்ளவர்கள்
ஜனவரி
17ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு
https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.