TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை
செய்திகள்
புறநகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் தெரிவிக்கலாம் – மதுரை
மதுரை சமயநல்லுார் மின் கோட்டத்திற்கு
உட்பட்ட
பகுதிகளில்
ஏற்படும்
மின்தடை
குறித்து
தெரிவிக்க
பகுதி
வாரியாக
உதவி
மின்பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொண்டையம்பட்டி,
கள்வேலிப்பட்டி,
மரியம்மாள்குளம்,
அமரடக்கி,
சம்பக்குளம்,
அய்யகைவுண்டம்பட்டி,
செம்புகுடிபட்டி,
தனிச்சியம்,
வடுகப்பட்டி,
கட்டக்குளம்,
தாதகவுண்டன்பட்டி,
பெரிய
இலந்தைக்குளம்,
நடுப்பட்டி,
கீழக்கரை,
குட்டிமேய்க்கிப்பட்டி,
அய்யங்கோட்டை,
சி.புதுார், சித்தாலங்குடி,
வைரவநத்தம்,
நகரி
பகுதிக்கு
உதவி
மின்
பொறியாளர்
பரமேஸ்வரன்
(94458 52905).
அலங்காநல்லுார்
பகுதி,
அழகாபுரி,
புதுப்பட்டி,
சின்னக்கவுண்டம்பட்டி,
சிறுவாலை,
முடுவார்பட்டி,
தேவசேரி,
குறவன்குளம்,
மீனாட்சிபுரம்,
இடையப்பட்டி,
அய்யூர்,
கோவில்பட்டி,
வைகாசிப்பட்டி,
கீழச்சின்னனம்பட்டிக்கு
உதவி
மின்
பொறியாளர்
செந்தில்குமார்
(94458
52907).
மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி,
வலையபட்டி,
ராமகவுண்டன்பட்டி,
நெத்துார்,
டி.மேட்டுப்பட்டி,
கரடிக்கல்,
சின்னபாலமேடு,
சுக்காம்பட்டி,
கோணம்பட்டி,
சாத்தையாறு
அணை,
எர்ரம்பட்டிக்கு
சரவணன்
(94458 52906)
சத்தியமூர்த்தி
நகர்,
எம்.ஜி.ஆர்.நகர், தோடனேரி, திருவாலவாயநல்லுார்,
நெடுங்குளம்,
பரவை,
பரவை
காலனி,
ஏ.ஐ.பி.இ.ஏ., காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யவாஹினி அப்பார்ட்மென்ட்,
மங்கையர்க்கரசி
கல்லுாரி,
சமயநல்லுார்,
ஊர்மெச்சிக்குளம்,
வளர்நகர்,
பாத்திமா
நகர்,
தேனுார்
ரோடுக்கு
ஆனந்தன்
(94458 52904)
கோவில்பாப்பாகுடி,
பொதும்பு,
அதலை,
வட்டக்குறிச்சி,
கீழநெடுங்குளம்,
குமாரம்,
அரியூர்,
சபரி
கார்டன்,
ரங்கராஜபுரம்,
பிள்ளையார்நத்தம்,
மணியஞ்சி,
வடுகப்பட்டி,
சிக்கந்தர்
சாவடி,
பி.ஆர்.சி., காலனி, பாசிங்காபுரம்,
வாகைகுளம்,
பூதகுடி,
விசால்நகர்,
இ.எம்.டி., நகருக்கு கோபாலகிருஷ்ணன்
(94458 52965)
மேலக்கால்,
தாராப்பட்டி,
கச்சிராயிருப்பு,
கீழமட்டையான்,
மேலமட்டையான்,
நாராயணபுரம்,
லாலாசத்திரம்,
துவரிமான்,
கீழமாத்துார்,
மேலமாத்துார்,
காமாட்சிபுரம்,
கொடிமங்கலம்,
நாகர்தீர்த்தம்,
பாறைப்பட்டி
புதுாருக்கு
நாகராஜன்
(94458 52961)
மேட்டுநீரேத்தான்,
மோகன்
பிளாட்,
ரிஷபம்,
திருமால்நத்தம்,
ஆலங்கொட்டாரம்,
ராயபுரம்,
கல்லுப்பட்டி,
கச்சைகட்டி,
ராமையன்பட்டி,
பூச்சம்பட்டி,
சொக்கலிங்கபுரம்,
செம்மினிபட்டி,
குட்லாடம்பட்டி,
அங்கப்பன்கோட்டை,
சமத்துவபுரம்,
தடாககநாச்சிபுரம்,
வாடிப்பட்டி,
தாதம்பட்டி,
தாதப்பநாயக்கன்பட்டி,
போடிநாயக்கன்பட்டி,
ராமநாயக்கன்பட்டி,
கள்ளர்கூடம்,
நீரேத்தான்,
வல்லகணபதி
நகர்,
மகாராணி
நகர்,
ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டிக்கு
சிவக்குமார்
(94458 52912)
சோழவந்தான்,
மீனாட்சி
நகர்,
திருவேடகம்,
தச்சம்பத்து,
மேலக்கால்
பாலம்
பகுதிக்கு
கீர்த்திகா
(94458 52909)
தென்கரை,
ஊத்துக்குழி,
முள்ளிப்பள்ளம்,
மண்ணாடிமங்கலம்,
அய்யப்பநாயக்கன்பட்டி,
தாமோதரன்பட்டி,
குருவித்துறை,
சித்தாதிபுரத்திற்கு
ராஜேஷ்
(94458 52911)
விக்கிரமங்கலம்,
காடுபட்டி,
புதுப்பட்டி,
கோவில்பட்டி,
வையத்தான்,
பாண்டியன்
நகர்,
நரியம்பட்டி,
மம்மூட்டிபட்டி,
செக்கான்கோவில்பட்டி,
கீழபெருமாள்பட்டி,
அய்யம்பட்டி,
சக்கரப்பநாயக்கனுார்,
மேலபெருமாள்பட்டி,
கோழிப்பட்டி,
கிருஷ்ணாபுரம்,
மணல்பட்டி,
அரசமரத்துப்பட்டி,
எழுவம்பட்டி,
கொசவபட்டி,
பூசாரிப்பட்டி,
வடுகப்பட்டி,
உடன்காட்டுப்பட்டி,
கொடிக்குளம்,
பிரவியம்பட்டி,
ஜோதிமாணிக்கம்,
கல்புளிச்சான்பட்டி,
நடுவூர்,
மலையூர்,
குளத்துப்பட்டி,
கீழப்பட்டி,
நடுமுதலைக்குளத்திற்கு
நாகராஜன்
(94458 52910).