HomeBlogஅறிவியல் உலகம்
- Advertisment -

அறிவியல் உலகம்

ulagam Tamil Mixer Education

அறிவியல் உலகம்

இதயம்

  • இதயத்தின் மேல்
    அறையின் பெயர் ஆரிக்கிள்.
  • இதயத்தின் கீழ்
    அறையின் பெயர் வெண்ட்ரிக்கள்.
  • இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்.
  • இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

மயில் தேசியப்
பறவையாக 1963-ன் ஆண்டு
அறிவிக்கப்பட்டது

அதிசய மலர்கள்

  • 50 ஆண்டுகளுக்கு ஒரு
    முறை மலரும் அதிசய
    மலர் காக்டஸ். இம்மலர்கள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது ரியூனியன் தீவில் காணப்படுகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒரு
முறை மலரும் மலர்
குறிஞ்சி. இம்மலர்கள் தமிழ்நாட்டில் குன்னூர் மற்றும் கோத்தகிரி
பகுதிகளில் காணப்படுகின்றன.

ஒட்டகப்பால்

  • ஒட்டகம்பாலைவன
    கப்பல்என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு
    நாளைக்கு 40 லிட்டர் வரை
    பால் தரக்கூடியது. இப்பாலை
    60
    நாட்கள் வரை கெடாமல்
    பாதுகாக்க முடியும்.

மனித உடலில்
அதிகமாக வேலை செய்யும்
உறுப்பு மூளை
.

மைக்ரோவேவ் ஓவனை
கண்டுபித்தவர் பெர்சி
ஸ்பென்சர். கண்டுபிடித்த ஆண்டு

1947.

ஆந்தை

  • ஆந்தையின் இறகுகள்
    மிக மென்மையானவை. அதனால்தான் பறக்கும் போது சப்தம்
    கேட்பதில்லை.
  • பெண் ஆந்தைகள்
    ஆண் ஆந்தைகளைவிட பெரியதாக
    இருக்கும்.
  • ஆந்தை முட்டைகள்
    கோள வடிவம் கொண்டவை.
    15
    முதல் 35 நாட்கள் வரை
    அடைகாத்த பிறகு குஞ்சுகள்
    வெளிவரும்.

ஆன்டிபயாட்டிக்ஸ்எனப்படும்
எதிர் உயிரிகள் பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே
போராடும். வைரசுடன் மோதாது
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -