நாவல்
1. முதல் தமிழ்
நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம்
நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம்
2. தமிழ்நாட்டின் வால்டர்
ஸ்காட் கல்கி
ஸ்காட் கல்கி
3. முதன் முதலாக
ஞான பீடப்பரிசு வழங்கப்பட்ட நூல் சித்திரப்பாவை – அகிலன்
ஞான பீடப்பரிசு வழங்கப்பட்ட நூல் சித்திரப்பாவை – அகிலன்
4. தமிழ்நாட்டின் ஜேன்
ஆஸ்டின் அஜேத்தமா
ஆஸ்டின் அஜேத்தமா
5. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு. வ என்று
தெ.பொ. மீனாட்சி
சுந்தரனாரால் அழைக்கப்பட்டார்
தெ.பொ. மீனாட்சி
சுந்தரனாரால் அழைக்கப்பட்டார்
6. புதினப்
பேரரசு என்று அழைக்கப்படுபவர் கோ. வி. மணிசேகரன்
பேரரசு என்று அழைக்கப்படுபவர் கோ. வி. மணிசேகரன்
7. ராஜம் கிருஷ்ணனின் வேருக்கு நீர்
எனும் நாவல் 1973 ஆம்
ஆண்டு சாகித்ய அகாதமி
பரிசு பெற்றது.
எனும் நாவல் 1973 ஆம்
ஆண்டு சாகித்ய அகாதமி
பரிசு பெற்றது.
8. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் எனும்
நாவல் சாகித்ய அகாதமி
பரிசு பெற்றது.
நாவல் சாகித்ய அகாதமி
பரிசு பெற்றது.
9. சா. கந்தசாமியின் விசாரணைக் கமிசன் எனும்
நாவல் 1998 ஆம் ஆண்டு
சாகித்ய அகாதமி பரிசு
பெற்றது
நாவல் 1998 ஆம் ஆண்டு
சாகித்ய அகாதமி பரிசு
பெற்றது
10. பாவை விளக்கு
எனும் நாவலின் ஆசிரியர்
அகிலன்
எனும் நாவலின் ஆசிரியர்
அகிலன்