TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை செய்திகள்
சென்னையின் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இந்த சிறப்பு பேருந்து சேவைகள் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.
- அந்த வகையில், ஆந்திரா செல்லும் நபர்கள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. - அதே போல, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு,
சென்னை
கே
கே
நகர்
மாநகர
பேருந்து
நிலையத்தில்
இருந்து
சிறப்பு
பேருந்துகள்
இயக்கப்பட
உள்ளது. - தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, பண்ருட்டி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு
பேருந்துகள்
இயக்கப்படும். - திருவண்ணாமலை,
காட்டுமன்னார்
கோவில்,
செஞ்சி
செல்லும்
நபர்கள்
தாம்பரம்
ரயில்
நிலைய
பேருந்து
நிறுத்தத்தில்
இருந்து
பேருந்து
வசதிகளை
பெறலாம். - சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர்,
காஞ்சீபுரம்,
ஓசூர்
மற்றும்
திருப்பதிக்கு
பேருந்துகள்
இயக்கப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது. - சென்னையில் இருந்து மயிலாடுதுறை, நாகை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
சேலம்,
ஈரோடு,
கோவை,
திருப்பூர்,
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி,
காரைக்குடி,
புதுக்கோட்டை
ஆகிய
பகுதிகளுக்கு
கோயம்பேடு
பேருந்து
நிலையத்தில்
இருந்து
சிறப்பு
பேருந்துகள்
இயக்கப்படும்.