TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நடப்பு மாதத்துடன் முடிவடைய உள்ளது
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்றின்
போது
மக்கள்
உணவின்றி
தவிக்கும்
நிலை
ஏற்பட்டது
அப்போது
மக்களின்
நலன்
கருதி
மத்திய
அரசு
கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவும்
நோக்கில்
பிரதமரின்
கரீப்
கல்யாண்
அன்ன
யோஜனா
திட்டம்
கொண்டு
வரப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு
இலவச
உணவு
தானியங்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.
ஆரம்பத்தில் 3 மாதங்களுக்கு
மட்டும்
என்று
அறிமுகப்படுத்தப்பட்ட
இத்திட்டம்
மக்களின்
தேவை
கருதி
தொடர்ந்து
நீட்டிக்கப்பட்டது.
அதன்படி
இறுதியாக
கடந்த
செப்டம்பர்
மாதம்
நடைபெற்ற
அமைச்சரவையில்
இத்திட்டம்
டிசம்பர்
31ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்
கீழ்
தற்போது
வரை
80 கோடி
மக்கள்
மக்கள்
பயனடைந்து
வருவது
குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் மீண்டும் இத்திட்டத்தை
அரசு
நீடிக்குமா
என்ற
எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
ஆனால்
நிதி
அயோக்
அதிகாரிகள்
பிரதான்
மந்திரி
கரிப்
கல்யாண்
அன்ன
யோஜனா
திட்டத்தை
நிறுத்த
வேண்டும்
என்று
கூறியுள்ளதால்
இத்திட்டத்தை
முன்னெடுத்து
செல்ல
சாத்தியமில்லை
என்று
கூறப்படுகிறது.
இதனால் இலவச உணவு தானியங்கள் பெற்று வந்த ரேஷன் அட்டைதாரர்கள்
அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.