TAMIL MIXER
EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
தாட்கோ மூலம் விமான வாடிக்கையாளா்
சேவை
பயிற்சி
பெற
அழைப்பு
தாட்கோ மூலம் விமான வாடிக்கையாளா்
சேவை
பயிற்சி
பெற
விருப்புமுள்ள
அரியலூா்
மாவட்டத்தைச்
சார்ந்த
எஸ்.சி, எஸ்.டி–யினா் விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
சார்பில்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தைச்
சார்ந்த
இளைஞா்களுக்கு
பி.டி.சி ஏவிஷேசன் அகாதெமி மூலமாக விமான வாடிக்கையாளா்
சேவை
மற்றும்
அதன்
தொடா்புடைய
நிறுவனங்களில்
பணிபுரிவதற்கான
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது. http://tahdco.com/
18
முதல்
25 வயது
நிரம்பிய,
+2
வகுப்பு
தேர்ச்சி
மற்றும்
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்ற
இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி
மூன்று
மாதம்
விடுதியில்
தங்கிப்
படிக்க
வசதியும்,
பயிற்சிக்
கட்டணத்
தொகையான
ரூ.20,000-ஐ தாட்கோ வழங்க உள்ளது.
இப்பயிற்சியை
முடித்து
தனியார்
விமான
நிறுவனங்களில்
பணிபுரியலாம்.
மேலும்
விவரங்களுக்கு,
தாட்கோ
இணையதளத்தைப்
பார்க்கவும்.