TAMIL MIXER
EDUCATION.ன்
சேலம்,
நாமக்கல்
செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டத்தில்
காலியாக
உள்ள
704 மனைகளுக்கு
குலுக்கல் – விண்ணப்பதாரா்கள் கலந்து கொள்ளலாம்
சேலம், நாமக்கல் மாவட்டத்தில்
காலியாக
உள்ள
வீட்டு
வசதி
வாரியத்தின்
704 மனைகளுக்கு
டிச.2ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
இது குறித்து சேலம் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் வீட்டு வசதிப் பிரிவின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்
காலியாக
உள்ள
வீடுகள்,
மனைகள்
மற்றும்
எடப்பாடி
திட்டப்
பகுதி
3-இல்
மேம்படுத்தப்பட்ட
704 மனைகளுக்கு
குலுக்கல்
மூலம்
ஒதுக்கீடு
செய்யப்படுகிறது.
இதற்கான
விளம்பரம்
கடந்த
செப்டம்பா்
மாதம்
நாளிதழ்களில்
வெளியிடப்பட்டது.
அந்த
விளம்பரத்தின்படி
செப்.5
முதல்
7 வரை
விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
அவ்வாறு பொது மக்களிடமிருந்து
பெறப்பட்ட
விண்ணப்பங்களுக்கு
டிச.2ம் தேதி ஏற்காடு அடிவாரத்தில்
உள்ள
அன்னபூரணி
திருமண
மஹாலில்
காலை
11.00 மணியளவில்
நாமக்கல்
மற்றும்
சேலம்
மாவட்டத்திற்கு
உள்பட்ட
வீடுகள்,
மனைகளுக்கு
குலுக்கல்
நடைபெற
உள்ளது.
விண்ணப்பதாரா்கள்
அனைவரும்
தவறாமல்
இதில்
கலந்து
கொள்ள
வேண்டும்.