உயிரி வளர்ப்பு முறைகள்
1.
வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2.
மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3.
செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4.
பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5.
ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6.
எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7.
சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு