ஆவின் வேலைவாய்ப்பு ரத்து
ஆவின்
நிறுவனத்தில் இருந்து
பல்வேறு வேலைவாய்ப்புகள் ரத்து
செய்யவதாக தற்போது அறிவிப்பு
வெளியாகி உள்ளது. இந்த
அறிவிப்பு விண்ணப்பித்தவர்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Notice 1:
தமிழ்நாடு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்
வெளியிட்ட வேலைவாய்ப்பு (தேதியிட்ட
குறிப்பு: எண் .5400 / PE3 / 2020
தேதியிட்டது: 20.11.2020,) ஆட்சேர்ப்பு விதிகளின் கீழ் பல்வேறு
பிரிவுகளில் காலியாக உள்ள
176 பதவிகளுக்கு, அதாவது சென்னை,
ஈரோடு , நீலகிரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் தஞ்சாவூர்
ஆகிய மாவட்டங்களில் வெளியான
கனரக வாகன ஓட்டுநர்
மற்றும் இலகுரக வாகன
ஓட்டுநர் பதவிகள் சில
நிர்வாக காரணங்களால் ரத்து
செய்யப்படுவதாக ஆவின்
நிறுவனம் அறிவித்துள்ளது.
Notice 2:
சென்னை,
ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் தஞ்சாவூர்
ஆகிய மாவட்டங்களில் காலியாக
உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர்களுக்கு, அதாவது
மூத்த தொழிற்சாலை உதவியாளர்
(பால்வளர்ப்பு), மூத்த
தொழிற்சாலை உதவியாளர் (ஆய்வகம்),
மூத்த தொழிற்சாலை உதவியாளர்
(கால்நடை பராமரிப்பு), மூத்த
தொழிற்சாலை உதவியாளர் (நிர்வாகம்)
460 பணியிடங்களுக்கு வெளியான
ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆனது
சில நிர்வாக நிர்வாக
காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
Official
Notice 1:
Click
Here
Official
Notice 2:
Click
Here