கோழி வளர்ப்பு தொழில் துவங்க அரிய வாய்ப்பு!!!
1. வாடகை முறையில் (லீஸ்)
25 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுரடி வரை அடிப்படை வசதியுள்ள பண்ணை (அ) சுற்று சூழல் கட்டுப்பாட்டு பண்ணை (EC Shed) அமைத்து கோழி வளர்ப்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு தந்து நிலையான வருமானம் பெறலாம்.
2. கலப்பு முறை
பண்ணை லீஸ் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து நிலையான வருமானத்துடன் மற்றும் வளர்ப்பு தொகையும் பெறலாம்.
3. பண்ணை அமைக்க தேவையானவைகள்
4 முதல் 5 ஏக்கர் வரை அமைத்துள்ள சொந்தமான அல்லது குத்தகை நிலம் அதில் கீழ மேற்காக 750 அடி அளவில் இருக்க வேண்டும். தண்ணீர் வசதி வேண்டும்.
கறிக்கோழிக் பண்ணை அமைக்க மற்றும் கோழி வளர்ப்பு சம்பந்தமான அனைத்து உதவிகளுக்கும் வங்கி கடன் வசதியும் செய்து தரப்படும்.
தமிழகம் முழுவதும் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் அணுகவும்.
கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு பண்ணைக்கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு பல்லடம், திருப்பூர் மாவட்டம்.
Cell: 88663 28844, 99445 50325