இந்த தேர்வைப் பற்றி
தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?
+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.
உச்ச வயது வரம்பு 19.
+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க, இங்கே கிளிக் செய்யவும்: Click Here
தபால் மூலம் விண்ணப்பிக்க, இங்கே கிளிக் செய்யவும் – இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தபாலில் அனுப்பி வைக்கவும்.
Official Website: Click Here