TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
டிச.31 & ஜன.1 புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள் வெளியீடு – தமிழக காவல்துறை
தமிழக காவல் துறை அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வர இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்
போது
மக்கள்
கடைபிடிக்க
வேண்டிய
முக்கிய
விதிமுறைகள்
குறித்து
அறிக்கை
ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
மேலும்,
அந்த
அறிக்கையில்
உள்ள
கட்டுப்பாடுகளை
மக்கள்
கட்டாயம்
பின்பற்ற
வேண்டும்
என்றும்
தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தற்போது இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த BF .7 என்ற வைரஸின் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தொற்று பரவலை தடுக்கும் விதமாக மக்கள் பொது வெளிகளை தவிர்த்து, வீட்டில் இருந்து புத்தாண்டை குடும்பத்துடன்
வீட்டில்
கொண்டாட
வேண்டும்.
டிச.31 மற்றும் ஜன 1 பாதுகாப்பு பணிகளுக்காக 90 ஆயிரம் காவல் துறையினர், 10 ஆயிரம் ஊர்க் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த
இரண்டு
நாட்களும்
கடல்
நீரில்
இறங்குவதை
தவிர்க்க
வேண்டும்.
காவல்
துறையினர்
தமிழகம்
முழுவதும்
வாகன
சோதனையில்
ஈடுபடுவார்கள்.
இதனால்
மது
அருந்தி
வாகனம்
ஓட்டுவதை
தவிர்க்க
வேண்டும்.
இதனை மீறுபவர்களின்
வாகனம்
பறிமுதல்
செய்யப்பட்டு
வழக்கு
பதிவு
செய்யப்படும்.
இரவு
1 மணிக்கு
மேல்
புத்தாண்டு
கொண்டாட்டங்களை
பொது
வெளியில்
சிறப்பிக்க
அனுமதி
இல்லை.
மேலும், ஏதேனும் அவசர உதவிகளுக்கு காவல் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.