HomeBlogComputer On Office Automation பதவிக்கு என அளிக்கப்படும் பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது
- Advertisment -

Computer On Office Automation பதவிக்கு என அளிக்கப்படும் பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது

The training course for the post of Computer On Office Automation will start

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

Computer On Office
Automation
பதவிக்கு
என
அளிக்கப்படும்
பயிற்சி
வகுப்பு
துவங்கவுள்ளது

Department
of Technical Education (TNDTE)-
ல்
இருந்து
தற்போது
வெளியான
அறிவிப்பில்
Computer On Office Automation
பதவிக்கு
என
அளிக்கப்படும்
பயிற்சி
வகுப்பை
துவங்கவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
பயிற்சிக்கான
விண்ணப்பங்கள்
28.12.2022
அன்று
முதல்
Online
வாயிலாக
பெறப்பட
உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் உடனே பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தகுதி:

Computer
On Office Automation
பயிற்சிக்கான
தேர்வில்
கலந்து
கொள்ள
விரும்பும்
நபர்கள்
அரசு
அல்லது
அரசு
அனுமதி
பெற்ற
கல்வி
நிலையங்களில்
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவராக
இருந்தால்
போதுமானது
ஆகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள்
தமிழ்
அல்லது
ஆங்கில
மொழியில்
தட்டச்சு
செய்வதில்
Junior Grade
அல்லது
Higher Grade
பயிற்சி
பெற்றவராகவும்
இருக்க
வேண்டும்.

கட்டணம்: இப்பயிற்சியை
பெற
விரும்பும்
நபர்கள்
ரூ.530/-
செலுத்தி
முதலில்
தங்களது
விண்ணப்பத்தை
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.

தேர்வு முறை: 04.03.2022 அன்று நடைபெற உள்ள Theory Exam மற்றும் 05.03.2023 அன்று முதல் 06.03.2023 அன்று வரை நடைபெற உள்ள Practical Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதன் முடிவுகள் 08.04.2023 அன்று வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை: பயிற்சியை
பெற
விரும்பும்
நபர்கள்
28.12.2022
அன்று
முதல்
24.01.2023
அன்று
வரை
https://www.tndtegteonline.in/GTEOnline/
என்ற
இணையதள
இணைப்பின்
மூலம்
தங்களது
விண்ணப்பத்தை
எளிமையாக
Online
ல்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

DownloadNotification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -