முக்கிய விளையாட்டு அரங்கங்கள்
- சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை
- இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை
- மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை
- நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை
- எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை
- நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்
- அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்
- நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்
- வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்
- பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி