துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் -13
மேற்கு கடற்கரை துறைமுகம் – 6
1. கண்ட்லா (குஜராத்)
- வரியில்லா துறைமுகம்
- உயர் கடலலை துறைமுகம்
- ஒதத் துறைமுகம்
2. நவசேவா (மகாராட்டிரா)
- ஜவஹர்லால் நேரு துறைமுகம்
- மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்
3. மும்பை (மகாராட்டிரா)
- மிகப்பெரிய இயற்கை துறைமுகம்
- இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்
4. மர்மகோவா (கோவா)
- இயற்கை. துறைமுகம்
- அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்
5. மங்களூர் (கர்நாடகா)
- குதிரை மூக்கு துறைமுகம்
- டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்
6. கொச்சி (கேரளா)
- நறுமண துறைமுகம்
- அரபிக் கடலின் ராணி
- மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்
கிழக்கு கடற்கரை துறைமுகம் – 6
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
- தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
- ஆழமற்ற பெரிய துறைமுகம்
- 1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
- முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
- தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
- வேறு பெயர் – கொற்கை
- வ.உ.சி. துறைமுகம்
8. சென்னை (தமிழ்நாடு)
- தென்னிந்திய நுழைவாயில்
- செயற்கை துறைமுகம்
- இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்
9. எண்ணூர் (தமிழ்நாடு)
- 12வது பெரிய துறைமுகம்
- காமராசர் துறைமுகம்
10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
- டால்பின் மூக்கு துறைமுகம்
- ஆழம் அதிகமான துறைமுகம்
- இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
11. பாரதீப் (ஒடிசா)
- சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி
12. கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)
- வைர துறைமுகம்
- நதித் துறைமுகம்
- இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்
- காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தறம்
13 வது பெரிய துறைமுகம் – போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு)