HomeBlogமுக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்
- Advertisment -

முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்

Untitled 1 10 Tamil Mixer Education

முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்

  •  மஹஜன் கமிட்டி
    சக்கரை ஆலை தொழில்
  •   R.V. குப்தா கமிட்டி
    விவசாய கடன்
  •  கான் கமிட்டி
    நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
  •  சந்திரத்தா கமிட்டி
    பங்கு சந்தை
  •   UK ஷர்மா கமிட்டி
    – RRB
    செயல்பாடு, NABARD செயல்பாடு
  •  அஜித்குமார் கமிட்டி
    இராணுவத்திற்கான சம்பளம்
  •   பிமல் ஜீல்கா
    கமிட்டி – ATCOS ன்
    செயல்பாடு பற்றி
  •  C. பாபு ராஜீவ்
    கமிட்டிகப்பல் துறையில்
    மாற்றங்கள்
  •  S.L. கபூர் கமிட்டி
    – SSI
    ல் கடன் மற்றும்
    பண மாற்றம்
  •  S.N. வர்மா கமிட்டி
    வணிக வங்கிகள் மாற்றம்
  •  Y.B. ரெட்டி கமிட்டி
    வருமான வரியில் மாற்றம்
  •  சப்தரிஷி கமிட்டி
    உள்நாட்டு தேயிலை தொழில்
    முன்னேற்றம்
  •  அபிஜித் சென்
    கமிட்டிநீண்ட கால
    உணவுக் கொள்கை
  •  கொல்கார் கமிட்டி
    வரிவதிப்பு மாற்றங்கள்
  •  கேல்கர் கமிட்டி
    முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  •  மண்டல் கமிசன்
    இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  •  B.G.கெர் ஆணையம்
    அலுவலக மொழிகள்
  •  நரசிம்மன் கமிட்டி
    வங்கிச் சீர்த்திருத்தம்
  •  ராஜா செல்லையா
    கமிட்டிவரிச் சீர்திருத்தம்
  •  P.V.ராஜ மன்னார்
    கமிட்டிமத்திய மாநில
    உறவுகள்
  •  சர்க்காரியாமத்திய
    மாநில உறவுகள்
  •  M.M.குன்சிங்மத்திய
    மாநில உறவுகள்
  •  நாகநாதன்மத்திய
    மாநில உறவுகள்
  •  தினேஷ் கோஸ்வாமி
    தேர்தல் சீர்திருத்தம்
  •  M.N.வோராஅரசியல்
    கிரிமினல்கள்
  •  J.M.லிண்டோமாணவப்பருவ அரசியல்
  •  B.M.கிர்பால் கமிட்டி
    தேசிய வன ஆணையம்
  •  மொராய்ஜி தேசாய்
    முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
  •  வீரப்ப மொய்லி
    இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
  •  பல்வந்த்ராய் மேத்தா
    மூன்றடுக்கு பஞ்சாயத்து
  •  அசோக் மேத்தா
    இரண்டடுக்கு பஞ்சாயத்து
  •  அனுமந்தராவ்பஞ்சாயத்து
  •  G.M.D.ராவ்பஞ்சாயத்து
  •  L.M.சிங்விபஞ்சாயத்து
  •  கோத்தாரி குழு
    கல்வி சீர்திருத்தம்
  •  யஷ்வால் குழு
    உயர்கல்வி
  •  பானு பிரதாப்
    சிங்விவசாயம்
  •  மாதவ் காட்கில்
    மேற்குத் தொடர்ச்சி மலை
    பாரம்பரியம் குறித்து ஆராய
  •  கஸ்தூரி ரங்கன்
    மேற்குத் தொடர்ச்சி மலை
    பாரம்பரியம் குறித்து ஆராய
  •  சோலி சொராப்ஜி
    காவல்துறை சீர்திருத்தம்
  •  பசல் அலி
    மாநில மறுசீரமைப்பு ஆணையம்
  •  ராம்நந்தன் பிரசாத்
    பாலேடு வகுப்பினர்
  •  S.பத்மநாபன் கமிட்டி
    வணிக வங்கிகளின் நிலை
  •  ரகுராம் ராஜன்
    நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
  •  G.T.நானாவதி – 1984 – சீக்கியக்
    கலவரம்
  •  நானாவதி மேத்தா
    கமிஷன்கோத்ரா ரயில்
  •  பட்லர் கமிட்டி
    இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
  •  முடிமன் கமிட்டி
    இரட்டை ஆட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -