TAMIL MIXER
EDUCATION.ன்
தருமபுரி செய்திகள்
தலைமை அஞ்சலகம் நாளை முதல் இரவு 8 மணி வரை செயல்படும் – தருமபுரி
தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் ஜூன் 12ம் தேதி முதல் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின்
நலன்
கருதி
தருமபுரி
தலைமை
அஞ்சலகம்
வரும்
ஜூன்
12ம்
தேதி
முதல்
காலை
8 மணி
முதல்
இரவு
8 மணி
வரை
செயல்பட
உள்ளது.
இதில்,
வங்கி
சேவை,
அஞ்சல்
காப்பீடு
மற்றும்
தபால்
சேவை
உள்பட
அனைத்து
பரிவா்த்தனைகளும்
நடைபெறும்
என்பதை
தெரிவித்துக்
கொள்கிறோம்.
எனவே, தருமபுரி மாவட்ட அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள்
இந்த
வாய்ப்பை
பயன்படுத்திக்
கொள்ளுமாறு
அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.