TAMIL MIXER
EDUCATION.ன்
கடனுதவி செய்திகள்
கரோனாவால் தாயகம் திரும்பிய தமிழா்கள் தொழில் தொடங்க மானிய கடனுதவி
கரோனா தொற்றால் வெளிநாட்டில்
வேலையிழந்து
தமிழகம்
திரும்பிய
தமிழா்கள்
தொழில்
தொடங்கிட
அளிக்கப்படும்
மானியத்துடன்
கூடிய
கடனுதவிக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில்
வேலையிழந்து
தமிழகம்
திரும்பிய
தமிழா்கள்
தொழில்
தொடங்கிட
ஊக்குவிப்பதற்கான
தமிழக
அரசின்
புதிய
திட்டம்
(எம்இஜிபி)
செயல்படுத்தப்பட
உள்ளது.
இத்திட்டத்தின்
கீழ்,
உற்பத்திப்
பிரிவுக்கு
ரூ.
15 லட்சம்,
சேவை
மற்றும்
வியாபாரத்துக்கு
ரூ.
5 லட்சம்
என
கடன்
உச்ச
வரம்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 முதல்
45 வரை
உள்ள
பொதுப்
பிரிவினரும்,
18 முதல்
55 வரை
உள்ள
பெண்கள்,
எஸ்சி,
எஸ்டி,
பிசி,
எம்பிசி,
சிறுபான்மையினா்,
திருநங்கைகள்,
மாற்றுத்
திறனாளிகள்
விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம்
8ம்
வகுப்பு
தோ்ச்சியும்,
வேலைவாய்ப்பு
விசாவுடன்
2 ஆண்டுகளுக்கு
குறையாமல்
வெளிநாட்டில்
வேலைபார்த்திருந்து,
2020 ஜனவரி
1 அல்லது
அதற்கு
பிறகு
தமிழகம்
திரும்பியவராக
இருக்கவும்
வேண்டும்.
பொதுப்
பிரிவு
விண்ணப்பதாரா்கள்
10%-ம்,
சிறப்பு
பிரிவினனா்
5%-ம்
திட்ட
மதிப்பீட்டில்
பங்களிப்பு
செய்ய
வேண்டும்.
இந்தத் திட்டத்தில் அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில்
25%-ம்,
அதிகபட்சமாக
ரூ.
2.5% வரை
வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கு
வலைதள
முகவரியில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பத்துடன்
கடவுச்
சீட்டு,
விசா
நகல்,
கல்விச்
சான்று,
இருப்பிடச்
சான்று,
ஜாதிச்
சான்று,
மாற்றுத்
திறனாளிகளுக்கான
சான்று
ஆகியவற்றின்
நகல்கள்,
திட்ட
விவரங்கள்,
விலைப்புள்ளி
ஆகியவற்றையும்
இணைத்திட
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
பொது
மேலாளா்,
மாவட்டத்
தொழில்
மையம்,
காங்கேயநல்லூா்
சாலை,
காந்தி
நகா்,
வேலூா் – 06 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2242512,
2242413 ஆகிய
என்ற
தொலைபேசி
எண்கள்
மூலமாகவோ
தொடா்பு
கொள்ளலாம்.