HomeNotesAll Exam Notesதமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்
- Advertisment -

தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்

work 23 Tamil Mixer Education

தமிழக
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்

1. இராஜகோபாலாச்சாரி  மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி  தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார்  வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர்,செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர்  படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர்,கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை  அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா,தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர்  தமிழ் தாத்தா.
7. திரு.வி.க  தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார்  மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன்  பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி  தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன்  தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன்  தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன்  சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன்  மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம்  முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார்  தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம்  ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை  கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை  நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை  சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
21. ஈ.வெ.கி.சம்பத்  சொல்லின் செல்வர் (அரசியலில்).
22. அழ.வள்ளியப்பா  குழந்தை கவிஞர்.
23. சிங்கால வேலர்  மே தினம் கண்டவர்.
24. பம்மல் சம்பந்த முதலியார்  தமிழ் நாடகத் தந்தை.
25. சங்கரதாஸ் சுவாமிகள்  தமிழ்நாடகத் தலைமையாசிரியர்.
26. எம்.எஸ்.சுப்புலட்சுமி  இசைக் குயில்.
27. கருணாநிதி  கலைஞர்.
28. எம்.ஜி.ராமச்சந்திரன்  எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்.
29. செல்வி. ஜெயலலிதா  புரட்சித் தலைவி.
30. சிவாஜி கணேசன்  நட்கர் திலகம்.
31. எம்.எஸ்.சுவாமிநாதன்  இந்திய பசுமப்புரட்சியின் தந்தை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -